தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Monday, April 9, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 2:
 


இரண்டாவது
பிறந்ததும்
பெண்ணென்று
ஊரில் எவரும்
என்னை
எட்டிக் கூட
பார்க்கவில்லை..

நான்
பத்தோடு
பதினொன்னாக
பிறந்திருந்தாலும்
உன்னுள்
ஊற்றெடுக்கும்
அமுதும் அன்பும்
ஒரு துளிகூட
குறைந்ததில்லை..!
அதற்கு..

7 comments:

  1. ஊற்றெடுக்கும் அன்புக்கும் அமுதுக்கும் இக்கவிதை சமர்ப்பணமாகட்டும்!

    ReplyDelete
  2. ஈடு ஈணையற்ற அதன் பெயர்தானே தாய்மை! அதைப் போற்றிய கவிதை அருமை!

    ReplyDelete
  3. தாய்மையின் இலக்கணமே அன்புதானே! கவிதை அருமை!

    ReplyDelete
  4. நானும் இரண்டாவதுதான் வீட்டில்..

    ReplyDelete
  5. பெண்மை
    மென்மையை பறை சாற்றும்
    அழகிய உண்மை
    அவள் தாயாகவோ
    தமக்கையாகவோ
    தோழியாகவோ
    துணையாகவோ
    இருந்த போதிலும் ......

    feel very bad,when we see the guys who is looking forward male kid.......... touching kavithai..all the best and keep it up friend..

    ReplyDelete
  6. பெண் தெய்வமாவது இந்த தாய்மைப் பண்பால்தானே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர்ந்து பதிவு தர வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)