தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்
தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்
அன்புள்ள அம்மாவுக்கு..
தவணை முத்தம் 1 :
நீ லேசாய்
பட்டும் படாமலும்
ஒரு தட்டு தட்டியதற்கு
ஒன்பது மணிநேரம்
உண்ணாவிரதம்
நடித்திருக்கிறேன்..
நீயோ
நான் முதன்முதலில்
கருவில் உன்னை
எட்டி உதைத்ததற்கு
ஊர்க்கூட்டி
ஆர்ப்பரித்தாயே
அதற்கு..!
சூப்பரப்பு.
ReplyDeleteஎக்ஸலண்ட் திவ்யா! குறுங்கவிதை மனதை கொள்ளை கொண்டது!
ReplyDeleteசூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteநன்றாக இருக்கின்றது திவ்யா!!
ReplyDeleteawesome.. :)
ReplyDeleteSuperb sister ....!
ReplyDeleteகருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!:):)
ReplyDelete//நீயோ
ReplyDeleteநான் முதன்முதலில்
கருவில் உன்னை
எட்டி உதைத்ததற்கு
ஊர்க்கூட்டி
ஆர்ப்பரித்தாயே
அதற்கு..!//சந்தோஷ ஆர்பாட்டம் தானே அது
ஆம்.. ஆனந்தத் தாண்டவம்..!:)
Deleteஅருமை அருமை
ReplyDeleteவித்தியாசமான ஒப்பீடு
அருமையான படைப்பு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கு, உளமார பெருமைப்படடுகிறேனப்பா..! நன்றி..!:)
ReplyDeleteவித்தியாசமான கோணத்தில் கவிதை மிளிர்கிறது
ReplyDeleteநல்ல ஆக்கம் திவ்யா...
ReplyDeleteCUTE கவிதை ...
ReplyDeleteஅருமை :)
ReplyDelete