தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Tuesday, February 14, 2012

கேட்டீகளா


ஆத்தீ..
எங்குட்டு போய் சொல்ல
இந்த கூத்த..

அடுத்த சென்மத்துலயாவது
ஆம்பிளையா
பொறக்கணுமாமில்ல..

ஏன்னு கேட்டதுக்கு,
அவ சொன்னத கேட்டியா..

“அப்பவாச்சும்,
அவன்மேல இப்டி
அப்பட்டமா ஆச வக்காம
இருப்பேனுல்ல” ங்குறா..!

5 comments:

 1. I can not read the writing, but I saw your drawing on profile bloger. I had to look there is some amazing art here. I wish I could read. Thank you greetings from Australia,

  ReplyDelete
  Replies
  1. the credit goes to de application called photofunia..! it is not a painting at all..!

   Delete
 2. எனக்கு கிடைத்த "Liebster Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
  http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

  ReplyDelete
 3. நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
  விளம்பரங்களை தயவுசெய்து இணைக்க வேண்டாம்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 4. உங்கள் படைப்புக்கு நன்றி...
  உங்கள் கற்பனை ஊற்று கரைபுரண்டோட... என் வாழ்த்துகள்...

  ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)