தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Monday, January 30, 2012

உற்றுப்பாரடி..


ஒன்றுசேர்த்து விட்டதாய்
மார்தட்டிக் கொண்டிருக்கிறேன்,
என் இதயம்
வெட்கமற்று காட்டிக் கொண்டிருப்பது
உடைத்தவனின் பிம்பத்தை
என்று அறியாமல்..!

4 comments:

  1. இதனை சுயசரிதையாய் பார்ப்பதைவிட, சிட்டின் சிறு உலகினைப்பற்றிய அவளது கண்ணோட்டமென்பதே சரி..! ஏனென்றால், ‘வீட்டுக்கு வீடு வாசப்படி தான் என்றாலும், இங்கு இன்னும் பூமிப் பூசையே போட்ட பாடில்லையே.. :):)

    ReplyDelete
  2. தேன் சிட்டின் கண்ணோட்டம் மிக நன்று.

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)